Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 134 >> 

1இதோ, இரவுநேரங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள்.

2உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள்.

3வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 134 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran