Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 117 >> 

1தேசங்களே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.

2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 117 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran